கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாய் கடித்து குதறியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Cuddalore